ரசிகர்களை தான் கொள்ளை கொண்டதனால் தான் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நிலைத்திருப்பதாக தமன்னா கூறியுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவர் பொதுவாக ஆக்ஷன், காதல், திரில்லர், கமர்ஷியல் என அனைத்து படங்களிலுமே நடிப்பது வழக்கம். ஆனால் கமர்ஷியல் படங்களில் தான் அதிக அளவில் நடித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது கதாநாயகியோ பெரிய நடிகர்களுடன் நடிப்பதோ நமது உயர்வுக்கு காரணமாக இருக்காது. நமக்கு கிடைக்கக்கூடிய வாய்ப்பில் […]