இதுவும் நல்லா தான் இருக்கு! எத்தியோப்பியன் கலாச்சாரப்படி நடனமாடி வீடியோ வெளியிட்ட பிரபல நடிகை!

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை

நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா எத்தியோப்பிய கலாச்சாரப்படி நடனமாடி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/Bxsdoeon-La/?utm_source=ig_web_copy_link