அட ச்சா….!!! இப்பிடி சொல்லிட்டாங்களே…! பதிலடி கொடுத்த உதயநிதி ஸ்டாலின்….!!!

Default Image

வளர்ந்து வரும் நடிகர்களில் உதயநிதி ஸ்டாலினும் ஒரு நடிகர். இவர்பல படங்களில் நடித்து வருகிறார். இவர் படங்கள் மூலம் மிக பிரபலமாகியுள்ளார்.

இந்நிலையில், பல நடிகர்களின் ரசிகர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய  ரசிகர்களுக்கு ட்வீட்டரில் நன்றியுள்ளார். இதற்க்கு உங்களுக்கு ரசிகர்கள் இருக்கிறார்களா என்று கமெண்ட் செய்துள்ளார்.

இதற்க்கு அவர் அவர்கள் எனக்கு ரசிகர்களல்ல, நண்பர்கள் என கூறியுள்ளார். இது அவர்கள் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

source : tamil.cinebar.in

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்