இது என்னடா கொடுமை…!!! 42 வயது நடிகைக்கு தோன்றிய புதிய காதல்…!!!
நடிகை சுஸ்மிதா சென், உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டவர். அதன் பின் இவர் சினிமா துறையில் பல படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் இருக்கும் போது பல காதல் சர்ச்சைகளில் சிக்கியுள்ளாராம்.
இந்நிலையில், தற்போது இவர் சினிமாவில் இருந்து விளக்கியுள்ளார். இதனையடுத்து இவர் இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்துள்ளார். இதனையடுத்து இவர் தன காதல் பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார். தாஜ்மஹாலுக்கு சென்ற சுஸ்மிதா அங்கு தன் காதலன் Rohman shawl உடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.
\source : tamil.cinebar.in