முதன்முறையாக தமிழ் தெரியாத நடிகையுடன் நடித்தது ஒரு நல்ல அனுபவம் : நடிகர் அதர்வா

Default Image

நடிகர் அதர்வா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது இவர் சாம் அண்டன் இயக்கத்தில், 100 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அதர்வா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். நடிகை ஹன்சிகாவும் இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் அதர்வா இந்த படம் குறித்து ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில், இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதற்கு வொர்க் அவுட் செய்து பிட் ஆனேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், முதன்முறையாக சுத்தமாக தமிழ் தெரியாத ஒரு நடிகையுடன் நடித்தது நல்ல அனுபவமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்