அந்த விளையாட்டுக்கு நான் தயார்.. நீங்க தயாரா.? கச்சிதமான உடையுன் சிக்கென போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா மேனன்.!
நடிகை ஐஸ்வர்யா மேனன் கடைசியாக “தமிழ் ராக்கர்ஸ்” எனும் வெப் சிரிஸில் நடித்திருந்தார். இந்த வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் ஸ்பை எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், படப்பிடிப்புகள் இல்லாத சமயத்தில் அடிக்கடி கவர்ச்சியான உடை அணிந்து அதற்கான புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
இதையும் படியுங்களேன்- உள்ளாடை போடாமல் “நச்” போஸ்..வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் ஹாட் புகைப்படங்கள்.!
அந்த வகையில், கடந்த வாரம் கத்தரிபூ நிற தாவணியில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வேகமாக வைரலானது. இந்த நிலையில், தற்போது ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும்படி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
எப்போதும் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டும் ஐஸ்வர்யா மேனன் தினமும் தவறாமல் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்துகொண்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். மேலும் கையில் குத்துசன்டை உறையுடன் அவர் வெளியீட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
???????? pic.twitter.com/Pmnh0sYa1R
— ISWARYA MENON (@Ishmenon) October 18, 2022