தமிழ் சினிமாவில் சில படங்களின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் படங்களில் மட்டுமல்லாது, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் ஒரு விழாவில் உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்க்கு அவர் எனக்கு முதலில் ரஜினியை பிடிக்கும். அதற்க்கு அடுத்ததாக தளபதி விஜய் அவர்களை தான் பிடிக்குமென நிறைந்த மக்கள் கூட்டத்தின் மத்தியில் கூறியுள்ளார். இதனையடுத்து மக்கள் மத்தியில் மிகுந்த கர ஓசை எழும்பியது.