இந்த வயசுல இது தேவையா? 49 வயதில் 4-வது திருமணம் செய்து கொண்ட பிரபல நடிகை!

Default Image

திருமணம் என்பது திரையுலகை பொறுத்தவரையில் சாதாரணமான ஒன்றாக மாறி விட்டது. பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனீபர் லோபஸ் என்பவர், 1997-ல் ஓஜானி என்பவரை காதலித்து திருமணம் செய்து, பின் விவாகரத்து செய்துள்ளார்.

இந்நிலையில், 2001-ம் ஆண்டு கிறிஸ்ஷூட் என்பவரை திருமணம் செய்தார். பின் அவரை விவாகரத்து செய்துவிட்டு, 2004-ம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் மார்க் ஆண்டனியை திருமணம் செய்தார். அதன்பின் இவரையும் விவாகரத்து செய்துள்ளார்.

இதனையடுத்து, தற்போது நான்காவது முறையாக கைப்பந்து விளையாட்டு வீரர் அலெக்ஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 26122024
MT Vasudevan Nair - Kerala CM Pinarayi Vijayan
World Chess Champion Gukesh - Actor Sivakarthikeyan
BGT2025 - IND vs AUS
Anna University Sexual Harassment case - Accused person Gnanasekaran
Chance of light rain
power outage update