தளபதி 63 படத்தின் தமிழ்நாட்டு உரிமையை இந்த முன்னணி நிறுவனம் கைப்பற்ற இருக்கிறதா !

விஜய் நடிப்பில் தற்போது "தளபதி 63 "படம் உருவாகி வருகிறது.இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்க

விஜய் நடிப்பில் தற்போது “தளபதி 63 “படம் உருவாகி வருகிறது.இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.இந்நிலையில் இந்த படத்தில் நயன்தாரா விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார்.

மேலும்  இந்த படத்தில் விவேக்,யோகி பாபு மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்க இருக்கிறார்கள்.இதையடுத்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது சென்னையில் நடந்து வருகிறது.இந்நிலையில் இந்த படத்தின் தமிழ்நாட்டு உரிமையை ஸ்க்ரீன் சீன்  நிறுவனம் கைப்பற்ற இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகிறது.இது குறித்து இன்னும் அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

தளபதி 63 படத்தின் தமிழ்நாட்டு உரிமையை இந்த முன்னணி நிறுவனம் கைப்பற்ற இருக்கிறதா !