பிக் பாஸ் பிரபலம் லாஸ்லியா கடைசியாக “கூகுள் குட்டப்பா” திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சில ஆல்பம் பாடல்களிலும் நடனமாடியிருந்தார். ஆனால், “கூகுள் குட்டப்பா” திரைப்படம் சொல்லும்படி பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம்.
unknown nodeLosliya Mariyanesan In Black Dress [Image Source: Twitter ]
இதனை தொடர்ந்து தற்போது சில புதிய படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களையும் வெளியீட்டு எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.
unknown nodeLosliya Mariyanesan In Black Dress [Image Source: Twitter ]
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட யோகா செய்தவாறு நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து கருப்பு நிற உடையில் சில கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeLosliya Mariyanesan In Black Dress [Image Source: Twitter ]
மேலும், இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் லாஸ்லியாவா இது..? என அதிர்ச்சியுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். ஏனென்றால், இதற்கு முன்பு இப்படி கவர்ச்சியாக போஸ் கொடுத்து லாஸ்லியா புகைப்படங்களை வெளியிட்டதே இல்லை.
unknown node