மருத்துவமனையில் தெய்வம் உள்ளதா? நாட்டுப்புற பாடகி செந்தில் ராஜலக்ஷ்மி!

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடியதான் மூலம் மக்கள் மத்தியில்

பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நாட்டுப்புற பாடல்களை பாடியதான் மூலம் மக்கள் மத்தியில் நன்கு பிரபலமாகி, அதன் மூலம் திரையுலகில் கால் பதித்துள்ளவர்கள் தான் செந்தில் மற்றும் ராஜலக்ஷ்மி.

இந்நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ராஜலக்ஷ்மி  கோவில்கள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன தெய்வங்களெல்லாம் மருத்துவமனைகளில் பணிபுரிவதால் என்ற பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு,

unknown node
மருத்துவமனையில் தெய்வம் உள்ளதா? நாட்டுப்புற பாடகி செந்தில் ராஜலக்ஷ்மி!