விஜே ரக்சனுக்கு திருமணம் முடிந்து விட்டதா.? அவரே பகிர்ந்த பதிவு.?

VJ Rakshan shared a photo of his wife.

விஜே ரக்சன் தனது மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி தற்போது பிரபல தொகுப்பாளரில் ஒருவராக விளங்குபவர் விஜே ரக்சன்.அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவரை இன்னும் பிரபலமாக்கியது என்றே கூறலாம்.சமீபத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி பல பாராட்டுகளை பெற்றார் .

இந்த நிலையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து பத்து வருடங்களுக்கு முன்பு உள்ள புகைப்படம் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.இந்த பதிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.ஏனெனில் இதுவரை ரக்சனுக்கு திருமணம் ஆகவில்லை என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

unknown node