விஜயின் சர்கார் படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் நவ.6ம் தேதி வெளியாகும் என படக்குழு வெளியிட்டுள்ளது.இதனையடுத்து, சர்க்கார் படம் பாக்ஸ் ஆபிஸை தாண்டி சாதனை படைக்க வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இந்நிலையில் பிரபல வெற்றி திரையரங்கின் உரிமையாளர் இந்த வருடம் திரையரங்கில் அதிக வரவேற்பு பெற்ற விவரத்தை வெளியிட்டுள்ளார்.இதுமட்டுமல்லாமல் சர்க்கார் மற்றும் 2.0 படம் வெளியாகவுள்ளது.இந்த விபரத்தில் மாற்றம் ஏற்படுமா என்று எதிர்பார்க்கப்படுவதாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.SOURCE :tamil.cinebar.in
இந்த விஷயத்துல சர்கார் சாதனை படைக்குமா...? ரசிகர்களின் எதிர்பார்ப்பு....!!!
விஜயின் சர்கார் படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்துள்ளது. இந்நிலையில் இந்த படம் நவ.6ம் தேதி வெளியாகும் என படக்குழு வெளியிட்டுள்ளது. இதனையடுத்து,