தமன்னா தனது இணையப்பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு திரை உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தான் தமன்னா. இவர் தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர். தற்பொழுதும் தனது இன்ஸ்டா பக்கத்தில் அட்டகாசமான தனது புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். பாரம்பரியமான புடவை அணிந்து இவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
unknown nodeunknown nodeunknown nodeunknown node