செம்பருத்தி சீரியல் நாயகியின் கலக்கலான புகைப்படம் உள்ளே!

Babe here’s a flare get ready to flair ???????? - Wearing: @alankar.chennai Jewellery: @kayem_accessories P.C: @keetsmakeoverboutique Of course MUAH: #myself

பிரபல தனியார் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு பிரபலமாகிய செம்பருத்தி எனும் தொடரில் நடித்ததன் மூலம் பல ஆயிரக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் தான் நடிகை ஜனனி அசோக்குமார்.இவர் தனது இணைய தள பக்கங்களில் அட்டகாசமான புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். தற்போதும் தனது அண்மை  புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node