சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததை அடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பெரியபடம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில்ரஜினி நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை எப்போது பார்ப்போம் என்ற பெரிய ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். படமும்ஜுன் 7ம் தேதி வெளியாகும்என படக்குழு அறிவித்தது. தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தின்சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான விஜய் வாங்கியுள்ளதாம்.
unknown nodeஇதை அவர்களே ஒரு வீடியோ மூலம் தெரிவித்துள்ளனர்.