Tag: Information about leaked out of the film.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவரும் காலா படத்தை பற்றி கசிந்த தகவல்..!

சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததை அடுத்து ஒட்டுமொத்த சினிமா ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் பெரிய படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனுஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை எப்போது பார்ப்போம் என்ற பெரிய ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளனர். படமும் ஜுன் 7ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. தற்போது என்ன தகவல் என்றால் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல தொலைக்காட்சியான விஜய் வாங்கியுள்ளதாம். #KaalaWithVijayTV ???? @LycaProductions @wunderbarfilms @dhanushkraja […]

Information about leaked out of the film. 2 Min Read
Default Image