இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது தெரியுமா…?

Default Image

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவான சர்க்கார் படமானது ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே சினிமா உலகை கலக்கிக்கொண்டு இருக்கிறது. இதற்கிடையில் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் மற்றும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் படப்பிடிப்பு வேலைகள் எல்லாம் முடிவடைந்து, இந்த படத்தின் விற்பனையும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழுவினர் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து IMPD இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்க்கப்படும்  பட விபரத்தை அளித்துள்ளது. இதில் ரஜினியின் 2.0 படம், பாலிவுட் படங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி சர்க்கார் படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்