தல அஜித்தின் விசுவாசம் படத்தை தாறுமாறாக கொண்டாடிய இந்திய இராணுவ வீரர்கள்....!!!

நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விசுவாசம் படம் குறித்து அஜித்

நடிகர் அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விசுவாசம் படம் குறித்து அஜித் அவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.இந்நிலையில், பொங்கலுக்கு வெளியாகவுள்ள விசுவாசம் படத்தை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இதனையடுத்து விசுவாசம் படத்தின் ட்ரைலர் வெளியானதையடுத்து இந்திய இராணுவ வீரர்கள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.