இந்தியன்-2 ஷூட்டிங் நிறுத்தப்பட்டது….! அதிர்ச்சி தகவல்….!!!

Default Image

இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் இந்தியன்-2. இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் கமல் தாத்தா கெட் ஆப்பிள் நடிக்கவுள்ளார். எனவே இந்த படம் மக்கள் மத்தியில், மிக சிறந்த வரவேற்பை பெற்றது. கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜனவரி 18ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த படம் தொடங்கிய வேகத்திலேயே முடித்து வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சங்கர் அவர்களுக்கு கமலஹாசனின் தாத்தா வேடம் திருப்தியளிக்காததால், இந்தியன்-2 படத்தின் ஷூட்டிங்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேக்-அப்பை சரி செய்து விட்டு மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாம் என இயக்குனர் சங்கர் அவர்கள் கூறியுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்