பெங்களூரில் நடிகர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெயிடு….!!!

Default Image

பெங்களூரில் உள்ள மூன்று நடிகர்கள் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பெங்களூரில் நடிகர்கள் புனித் ராஜ்குமார் மற்றும் யஷ் ஆகியோர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பிரபல நடிகர் புனித் ராஜ்குமார் மற்றும் கேஜிஎப் திரைப்படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் யஷ் ஆகியோர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்