அடங்க மறு திரைப்பட விவகாரம்….!!! மதுரை கிளையில் மனு….!!!
அடங்க மறு திரைப்பட விவகாரம் குறித்து மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் வாரத்திற்கு ஒத்திவைப்பு.
நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள அடங்க மறு படமானது சில சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது. இந்த திரை படத்தில் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்த விசாரணையை ஜனவரி 2-ம் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.