கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் முக்கிய அறிவிப்பு!

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், சூரி, ஹரிஷ், துளசி,

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில், சசிகுமார் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், சூரி, ஹரிஷ், துளசி, தீபன் மற்றும் சென்ராயன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு திபு நிபுணன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இப்படக்குழு ஒரு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், கொம்புவச்ச சிங்கம்டா படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தெரிவித்துள்ளது.