திடிரென இந்த கட்சியில் சேர போகிறேன். தமிழக அரசியல் பற்றி ஸ்ரீரெட்டி அதிரடி பேச்சு

ஸ்ரீரெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டனர் என

ஸ்ரீரெட்டி தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்கள் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றிவிட்டனர் என புகார் தெரிவித்தார்.

இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தான் விரைவில் தமிழக அரசியலில் குதிக்கப்போவதாக கூறியுள்ளார். திமுக அல்லது அதிமுக எதாவது ஒரு கட்சியில் இணையப்போகிறேன் என கூறியுள்ளார்.