சர்வதே இந்திய திரைப்படக் குழு (IIFA – International Indian Film Academy) சார்பில் பிரம்மாண்டமான IIFA திரைப்பட விழா வரும் ஜூன் 2 முதல் 4-ம் தேதி வரை அபுதாபியில் நடைபெறவுள்ளது. இந்தியன் சினிமாவின் மிகப்பெரிய விழா என்று போற்றப்படும் இந்த நிகழ்ச்சியில் பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கிறார்கள்.
unknown nodeஇந்த விழாவிற்கு பாலிவுட் பிரபலன்களான சல்மான் கான், ஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்,அனன்யா பாண்டே,ஜெனிலியா,திஷா பதானி,சாரா அலி கான், நேஹா கக்கர், பாக்சி, அஸீஸ் கவுர், சஹ்ரா எஸ் கான் மற்றும் ஹனி சிங் உட்பட பலர் இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.
unknown nodeஇந்த நிலையில், அபுதாபியில் நடைபெறவுள்ள இந்த விழாவில் கலந்துகொள்ள நடிகர் சல்மான் டைகர் ஷ்ராஃப், சாரா அலி கான் ஆகியோர் அபுதாபியில் ஸ்டைலாக வந்தடைந்துள்ளார். அதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeஇதில் சல்மான் கான், அபுதாபி வந்தடைந்த போது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.