அஜித் அரசியலுக்கு வந்தால் ஓட்டு கிடைக்கும் என்று கூறினார் பிரபல டாக்டர் !!!!!

அஜித்தை பிடிக்காத நபர்களே இருக்க முடியாது.இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இவரின் ‘ விஸ்வாசம் ‘ படம் நாளைக்கு பிரம்மாண்டமாய் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில் dr.ராஜேஸ்வரி அண்மையில் ஒரு பேட்டி அளித்திருந்தார் அதில் அவர் கூறியதாவது,அஜித் ஒரு துணிச்சலான மனிதர் ,உண்மையானவர் அவர் மீது எந்த கேட்ட பெயரும் கிடையாது என்று கூறியுள்ளார்.
மேலும் அரசியலுக்கு வந்த ரஜினி யாரிடமும் நன்கு பேசி பழகாதவர். மேலும் ரஜினி, கமலுக்கு துணிச்சல் கிடையாது அவர்கள் மிகவும் பயப்படும் தன்மையுடையவர்கள் என்று கூறியுள்ளார்.
அஜித் ஒரு உண்மையான மனிதர் அவரிடம் நிறைய நற்குணங்கள் உள்ளது. அவர் நிறைய நபர்களுக்கு உதவி செய்துள்ளார்.மேலும் நான் வேலை செய்யும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அடிக்கடி 5 லட்சம் ரூபாயை நன்கொடையாக அளிப்பார். அவர்அரசியலுக்கு வந்தால் எம்.ஜி.ஆரின் அனைத்து ஓட்டுகளும் இவரைத்தான் போய் சேரும் என்று மிகுந்த நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024
“தம்பி சூர்யா முன்னாடி மட்டும் அதை பண்ணவே மாட்டேன்”! இயக்குநர் பாலா உடைத்த சீக்ரெட்!
December 19, 2024
நாடாளுமன்ற வளாகத்தில் தனித்தனியாக போராட்டம் நடத்தும் பாஜக – காங்கிரஸ்!
December 19, 2024