எதிர்காலத்தில் தேவைப்படும் போது நானும் அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன் : நடிகர் விவேக்

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில்,

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், கொடைக்கானலில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், ” ஏற்கனவே நான் அரசியலில் அதிகம் பேர் உள்ளனர். நல்ல கருத்துக்களை படங்களில் சொல்ல ஆரம்பித்த போதே நானும் அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றும், எதிர்காலத்தில் தேவைப்படும் போது அரசியலுக்கு கண்டிப்பாக வருவேன்.” என்று தெரிவித்துள்ளார்.