நலமுடன் வீடு திரும்பியுள்ளேன் – நடிகர் அருண்விஜய்

கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் முதலில் சீனாவில் பரவி வந்த நிலையில், தற்போது இந்த நோய் மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.
இந்த நோயின் தாக்கத்தால், சினிமா திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. மேலும், அணைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், நடிகர் அருண்விஜய் மற்றும் அறிவழகன் இனியானது பணியாற்றும் ‘#AV31’ படத்தின் படப்பிடிப்பு டெல்லி அக்ராவில் நடைப்பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து திரும்பிய அருண் விஜய் தனது இணைய பக்கத்தில், ‘நலமுடன் விடு திரும்பியுள்ளேன்’ என பதிவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!
April 29, 2025
சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!
April 29, 2025