கனா படத்தின் இலாபம் எனக்கு இல்லை !!!

'கனா '  படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படம் தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என்று அனைவராலும்

‘கனா ‘  படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். இந்த படம் தற்போது திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் மாபெரும் வெற்றி படமாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்  சிவா பேசினார். மேலும் அவர் பேசுகையில்  இப்படத்தின் லாபம் என் நண்பர்களுக்கு  மட்டும் தான் என்று கூறியுள்ளார். மேலும் இந்த லாபத்தின் ஒரு பகுதியை  நான் யாருக்காக பயன்படுத்த போகிறேன் என்பதை சொல்லவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

மேலும் விவசாயிகளுக்கு பயன்படுத்த போகிறேன் என்பதை அவர் வெளிப்படையாக கூறாமல் மறைமுகமாக கூறியுள்ளார்