பெண்ணை அவமதித்த ஒருவரை எப்படி பாராட்ட முடிகிறது.? கண்ணீர் விட்டு அழுத சம்யுக்தா.!

பெண்ணை அவமதித்த ஒருவரை எப்படி பாராட்ட முடிகிறது என்று கூறி சம்யுக்தா அழுகிறார்.
பிக்பாஸ் வீட்டில் இந்த வார டாஸ்க்கான நீதிமன்ற மேடையில் சம்யுக்தாவை ஆரி தருதலை என்று கூறி சத்தம் போட்ட சம்பவம் பெரிதாக பேசப்பட்டது . இந்த நிலையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் செக்கன்ட் புரோமோவில் இந்த வாரம் வீட்டில் சிறப்பாக செயல்பட்ட 3 பேரை தேர்ந்தெடுக்க கூற அனைவரும் சோம்,ஆரி மற்றும் நிஷா அவர்களை கூறுயுள்ளனர் .
இதற்கு சம்யுக்தா நீதிமன்ற மேடையில் ஆரி கத்தி கூச்சலிட்டது யாருக்கும் தவறாக தெரியவில்லையா என்றும்,எல்லாரும் அவர் சிறப்பாக பேசியதாக கூறி கை தூக்கியதாகவும், பெண்களை அவமதித்த ஒருவரை எப்படி பாராட்ட முடிகிறது, அந்த அளவுக்கு நியாமில்லாதவர்களாகவா இருப்பார்கள் என்று கூறி அழுகிறார் .அவரை ஆஜித் சமாதானம் செய்கிறார் . இதோ அந்த வீடியோ
#Day33 #Promo2 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/9tsisoiWPR
— Vijay Television (@vijaytelevision) November 6, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
வணிக பயன்பாட்டுக்கான LPG சிலிண்டர் விலை உயர்வு.!
March 1, 2025
நடிகை வழக்கில் தொண்டர்கள் திரள் நடுவில் காவல் நிலையத்தில் சீமான் ஆஜர்!
February 28, 2025
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025