பகல் நிலவு நாயகி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள்!

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

நடிகை ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பகல் நிலவு எனும் தொடரில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி பிரபலமாகியவர்தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் தற்பொழுது இரட்டை ரோஜாக்கள் எனும் பிரபலமான தொடரில் நடித்துக் கொண்டுதான் உள்ளார்.

தனது இணைய தள பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அவர் தற்போதும் தனது அட்டகாசமான புகைப்படங்கள் சிலவற்றை பதிவிட்டுள்ளார் இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

unknown node