சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா கேரட்டரில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த துஷாரா விஜயன், நீச்சல் குளத்தில் நீச்சலுடையில் இருக்கும் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
unknown nodeசமீபத்தில், பா.ரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை மீண்டும் கவர்ந்தார்.
unknown nodeநடிகை, துஷாரா விஜயன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீச்சலுடை அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார். அந்த புகைப்படத்தில் மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
இதையும் படிங்களேன்-இளம் பெண்னை ரகசிய திருமணம் செய்த பிரபு தேவா.? பரபரப்பை கிளப்பிய அந்த பிரபலம்…
unknown nodeஇந்த புகைப்பம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, ஏற்கனவே 40 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. துஷாரா விஜயன் அடுத்ததாக அனீதி படத்தில் நடிக்கிறார்.