நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதல் செய்வது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, வீரா போண்ற படங்களில் நடித்தார்.
unknown nodeIswarya Menon [Image source: instagram/ISWARYA MENON]
அதற்கு பிறகு, இயக்குனர் ரானா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களுக் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
unknown nodeIswarya Menon [Image source: instagram/ISWARYA MENON]
அந்த வகையில், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தனது போட்டோஷூட்டை பதிவிடுவது வழக்கம். அந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி விடும் என்றே சொல்லலாம்.
unknown nodeIswarya Menon [Image source: instagram/ISWARYA MENON]
அந்த வகையில், தற்போது தனது படுக்கை அறையில் இருந்து செல்பீ எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
unknown nodeIswarya Menon [Image source: instagram/ISWARYA MENON]
அந்த புகைப்படத்தில் இவர் தூங்கி எழுந்து கொண்டு சும்மா ஹாட்டாக போஸ் கோத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது, இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சும்மா கும்முனு இருக்கீங்க என்று கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.