திருமணம் செய்து கொண்ட பிரபல ஹிந்தி நடிகை….!!! மாப்பிள்ளையின் வயது என்ன தெரியுமா….?

Default Image

பிரபல ஹிந்தி நடிகையான லட்சுமி மேனன் திருமணம் செய்துள்ளார். இவர் பல ஹிந்தி படங்களில்  நடித்துள்ளார். இவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.
பிரபல இந்தி நடிகை லெட்சுமி. இவருக்கு வயது 27. இவருக்கு திருமணம் நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவர் பிரபல எழுத்தாளரான சுஹேல் சேத் என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு வயது 55. இவர்களது இந்த திருமணம் பலரையும் பிரமிக்க வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்