ஒரே வீட்டில் அடுத்தடுத்து மரணம்.! அக்கா, தங்கை மறைவால் ஹிந்தி சினிமா அதிர்ச்சி!

Dolly Sohi die: கடந்த சில காலமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் போராடி வந்த ஹிந்தி தொலைக்காட்சி நடிகை டோலி சோஹி (48) இன்று காலமானார். முன்னதாக மார்ச் 7-ம்

Dolly Sohi die

Dolly Sohi die: கடந்த சில காலமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயுடன் போராடி வந்த ஹிந்தி தொலைக்காட்சி நடிகை டோலி சோஹி (48) இன்று காலமானார். முன்னதாக மார்ச் 7-ம் தேதி  அன்று மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட அவரது சகோதரி அமந்தீப் சோஹி நேற்று உயிரிழந்தார்.

READ MORE –அஜித்துக்கு அறுவை சிகிச்சை தான்! மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம்!

ஒரே வீட்டில் அடுத்தடுத்து நாட்களில் அக்கா தங்கை நடிகைகள் உயிரிழந்துள்ளது பாலிவுட் சின்னத்திரை துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

READ MORE –என்னது விவகாரத்தா? சும்மா குண்டை தூக்கி போடாதீங்க…முற்றுப்புள்ளி வைத்த நயன்தாரா!

டோலியின் இறுதிச் சடங்குகள் பிற்பகலில் நடைபெறும் என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். டோலி சோஹி இறப்புசெய்தி குறித்து அவரது சகோதரர் மன்னு, “டோலி மற்றும் அமந்தீப் இருவரும் மும்பையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். டோலி இன்று அதிகாலை 4 மணியளவில் காலமானார். அமந்தீப் நேற்று காலமானார்” என்ற தகவலை  தனியார் ஊடகம் ஒன்றிக்கு பகிர்ந்து கொண்டார்.

READ MORE –அஜித்திற்கு அறுவை சிகிச்சையா? அதிகாரப்பூர்வ தகவலுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்.!

unknown node