வெங்கட் பிரபுவின் கஸ்டடி படத்தின் அதிரடி ட்ரைலர் இதோ..!

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவான 'கஸ்டடி' திரைப்படம் தெலுங்கு - தமிழ் என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகை

Custody

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடிப்பில் உருவான ‘கஸ்டடி’ திரைப்படம் தெலுங்கு – தமிழ் என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் நடிகை கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். ஸ்ரீனிவாசா சித்தூரி தயாரித்த இப்படம் 12 மே 2023 அன்று தெலுங்கிலும் தமிழிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

அதே சமயம்,  இப்படத்தில் ப்ரியாமணி, அரவிந்த் சாமி, ராம்கி, சம்பத் ராஜ், சரத்குமார், பிரேம்கி, வெண்ணெலா கிஷோர், பிரேமி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தற்போது, இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. படத்தில் நாக சைதன்யா ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் காட்சி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

unknown node