பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான புகைப்படம் இதோ!

தமிழில் இயக்குனர் அட்லி அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் அதில் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியாகி வெற்றி பெற்ற தமிழ்

தமிழில் இயக்குனர் அட்லி அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் அதில் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் தான் பிகில். இந்த திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் அம்ரிதா.

இதனைத் தொடர்ந்து தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்,

unknown node