ஐயோ செம்ம அழகு. ! நடிகை தன்யா ரவிச்சந்திரனின் கலக்கல் போட்டோஷூட் இதோ....

பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பிருந்தாவனம் மற்றும் கருப்பன் ஆகிய படங்களில் நடித்துவிட்டு, அதன் பின் ஐந்து வருடங்களாக தமிழ்

பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி, பிருந்தாவனம் மற்றும் கருப்பன் ஆகிய படங்களில் நடித்துவிட்டு, அதன் பின் ஐந்து வருடங்களாக தமிழ் சினிமாவில் இருந்து விலகி இருந்தார் நடிகை தன்யா ரவிச்சந்திரன்.

unknown node

இப்போது, உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார் தன்யா. ஆனால், இந்த இளம் நடிகை தன்யா ரவிச்சந்திரன் ஆறு ஆண்டுகளில் நான்கு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

unknown node

கடைசியாக நடிகர் அதர்வா உடன் நடித்த ‘ட்ரிக்கர்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக, ஜெயம் ரவியுடன் அகிலன் என்ற படத்திலுன் நடித்திருக்கிறார்.

இதையும் படிங்களேன் –அமெரிக்கா சென்ற நடிகை சமந்தா.! அது வேறு, இது வேறு..வெளியான ரகசிய தகவல்….

unknown node

தற்போது, படப்பிடிப்புகள் ஏதும் இல்லாததால் கலர்புல்லான போட்டோஷூட்களை நடத்தி தனது சமூக  வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இப்பொது, சிகப்பு நிற சேலையில் சும்மா கலக்கலாக போஸ் கொடுத்து இருக்கிறார். இதோ அந்த புகைப்படங்கள்.

unknown nodeunknown node