நடிகை பிரியா பவானி சங்கர் தற்போது தனது ட்வீட்டர் பக்கதில் அட்டகாசமான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்; அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்திற்கு மேல் அனைவர்க்கும் “ஹெலோ” என பதிவிட்டுள்ளார்.
unknown nodepriya bhavani shankar latest photos [Image Source: Twitter]
இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “உயிர் உங்களுடையது தேவி” என்றும், 2 புகைப்படமும் சூப்பர் என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதைப்போல நேற்று முன்தினம் பட்டு சேலை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.
unknown nodepriya bhavani shankar latest photos [Image Source: Twitter]
அந்த புகைப்படங்களும் கூட இணையத்தில் வைரலானது. எப்போதும் வித்தியாசமாக போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் எப்போதும் பிரியா பவானி சங்கர் ஆக்டிவாக இருப்பதால் ரசிகர்களுக்கு அவரை மிகவும் பிடிக்கும்.
unknown nodeமேலும், பிரியா பவானி சங்கர் தற்போது இந்தியன் 2, பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட பெரிய படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள பொம்மை திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. விரைவில் அதற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.