தல 61.! மீண்டும் இணையும் கூட்டணி.! வெளியான சூப்பர் தகவல்.!

அஜித்தின் 61-வது திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

அஜித்தின் 61-வது திரைப்படத்தை இயக்குனர் ஹெச் வினோத் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். இந்த படத்தையும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

unknown node

படத்திலிருந்து வெளியான முதல் பாடல் மற்றும் மற்றும் gilmbase வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. விரைவில் படத்தின் இரண்டாம் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது.

unknown node

இந்நிலையில், அஜித்தின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, அஜித்தின் அடுத்த திரைப்படத்தை மீண்டும் இயக்குனர் ஹெச் .வினோத் இயக்கவுள்ளதாகவும், படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தீபாவளி அன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node
தல 61.! மீண்டும் இணையும் கூட்டணி.! வெளியான சூப்பர் தகவல்.!