தளபதி விஜய் அவர்களின் வாழ்க்கை வரலாறு படத்தில் இவர் தான் ஹீரோவாக நடிப்பாராம்....!!!

This cinema news gives information about he will act as hero in the film of vijay - thalapathi vijayin vaalkkai varalaaru paadathil ivar than hero

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் ஆவார்.

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும், தளபதி விஜயின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஹீரோவாக விஜய் மகன்  சஞ்சய் நடிக்க வைக்க  திட்டமிட்டுள்ளார் .

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. இவருக்கென்று தனி ரசிகர் உள்ளது.

இந்நிலையில், இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது, விஜயின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவீர்களா? என கேட்டனர். அதற்கு அவர் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.

தளபதி விஜயின் வாழ்க்கை வரலாறு படத்தில், ஹீரோவாக சஞ்சய் நடித்தால் இன்னும் சூப்பராக இருக்கும் என கூறியுள்ளார்.