இவரு டான் கிடையாது! டானுக்கெல்லாம் டான் : ராகுல் தாத்தா

Default Image

இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில், ஜீவா மற்றும் சாலினி பாண்டே நடிப்பில் உருவாகியுள்ள படம் கொரில்லா. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ராகுல் தாத்தா, இந்த படத்தில் நான் ஒரு சாதாரண கேரக்டர் பண்ணிருக்கேன். இயக்குனர் டான் சாண்டி மிகவும் அற்புதமாக இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஓகோன்னு ஓடணும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், இந்த இயக்குனர் டான் கிடையாது. டானுக்கெல்லாம் டான் என்றும், இப்படத்திற்கு பிறகு இப்படக்குழு வேற லெவலுக்கு செல்வார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்