விஜே மகேஸ்வரியின் மகனை பார்த்துள்ளீர்களா.? இவ்வளவு பெரிசா வளந்துட்டாங்களே.?

The photo of Vj Maheswari's son has gone viral on social media.

விஜே மகேஸ்வரியின் மகனின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தொலைக்காட்சியில் விஜேவாக அறிமுகமாகி தற்போது பிரபல தொகுப்பாளினியாகவும் , நடிகையாகவும் வலம் வருபவர் மகேஸ்வரி . விஜய் டிவி,ஜீ தமிழ் உட்பட சேனலில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தாயுமானவன் ,புதுக்கவிதை உள்ளிட்ட சீரியலிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.அதனுடன் சென்னை 28-2 ,குயில் உள்ளிட்ட ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் .

இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது அனைவரும் அறிந்ததே .இந்த நிலையில் தற்போது தனது மகனின் 10-வது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகேஸ்வரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடனான இணைந்துள்ள புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகனா என்று கமென்ட் செய்தும் வருகின்றனர்.அதனுடன் ‘டிக் டிக் டிக்’ படத்திலுள்ள குறும்பா பாடல் பின்னணியில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.அந்த வீடியோவிற்கு லைக்குகள குவிந்த வண்ணம் உள்ளது.

unknown nodeunknown node