பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் வருங்கால கணவரை பார்த்தீர்களா..?

தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படத்தை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை சித்ரா தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல் மூலம் நடித்து அறிமுகமானார். மேலும் இவர் தற்போது தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில்நடித்ததன் மூலம் ‘அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள் என்று கூறலாம்.

இந்த நிலையில் நடிகை சித்ராவிற்கு மேலும் சமீபத்தில் சித்ராவிற்கு ஹேமந்த் என்பவருடன் தனது உறவினர்கள் முன்னிலையில், நிச்சயதார்த்தம் நடந்தது அப்போது எடுத்த புகைப்படத்தை சித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் சித்ராவிற்கு அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

unknown node