அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகம் முழுவதும் எதிர்பாக்கப்பட்ட ஒரு திரைப்படம். இந்த படம், கடைசி பாகம் என்பதால் உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில்

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் உலகம் முழுவதும் எதிர்பாக்கப்பட்ட ஒரு திரைப்படம். இந்த படம், கடைசி பாகம் என்பதால் உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

இந்நிலையில், உலகம் முழுவதும் அனைத்து திரையரங்குகளிலும் இந்த திரைப்படம் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படம் இந்தியாவில் மட்டும், ரூ.188.87 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் இந்த படம் ரூ.9 ஆயிரம் கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.