புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய ஹரிஸ் கல்யாண்....!!!

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற புல்வாமா தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், இவர்களது குடும்பத்திற்கு பல

புல்வாமா தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர்.

நடிகர் ஹரிஷ் கல்யாண், வீரமரணமடைந்த தூத்துக்குடியை சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக நடைபெற்ற புல்வாமா தாக்குதலில், தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்கள் இருவர் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில், இவர்களது குடும்பத்திற்கு பல தரப்பினரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் ஹரிஷ் கல்யாண், புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த தூத்துக்குடி சவலாப்பேரியை சேர்ந்த சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.1லட்சம் நிதியுதவிவழங்கியுள்ளனர்.