பிரபல நடிகைக்கு வாழ்த்து தெரிவித்த சுனைனா !!!!

This cinima news is gives information about Greetings to the famous actress Sunnaina informed-pirabala nadikaikku valththu theriviththa sunaina

நடிகை சுனைனா  தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை.

இந்நிலையில்  நடிகை சுனைனா இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல நடிகை மஞ்சிமா மோகனுக்கு தனது ட்விட்டர் பகுதியில் பிறந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகை சுனைனா  தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகை. இவர் தமிழ், தெலுங்கு ,கன்னடம்,மலையாளம் என பல மொழி திரைபடங்களில் நடித்து புகழ் பெற்றார்.

இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் “காதலில் விழுந்தேன்” திரைபடத்தின் மூலம் அறிமுகமானார்.அந்த படம் இவருக்கு மிக பெரிய புகழை பெற்று தந்தது.

அதற்கு பிறகு இவர் மாசிலாமணி,யாதுமாகி, வம்சம் ,நீர்ப்பறவை என பல படங்களில் நடித்து புகழ் பெற்றார்.இந்நிலையில் இவர் நடித்த “நீர்பறவை” படத்திற்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கபட்டது.

இந்நிலையில்  நடிகை சுனைனா இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல நடிகை மஞ்சிமா மோகனுக்கு தனது ட்விட்டர் பகுதியில் பிறந்த வாழ்த்து தெரிவித்துள்ளார்.

unknown node
பிரபல நடிகைக்கு வாழ்த்து தெரிவித்த சுனைனா !!!!