சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருதை பெற்ற க்ரீன் புக்….!!!

Default Image
  • ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது .
  • சிறந்த படத்திற்கான விருதை க்ரீன் புக் படம் பெற்றுள்ளது.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி அரங்கில் நடைபெற்று வருகிறது.  ஹாலிவுட் சினிமாவின் உயர்ந்த விருதாக ஆஸ்கர் கருதப்படுகிறது .

ஒவ்வொரு வருடமும் இந்த விருது விழாவை உலகம் முழுவதும் உள்ள சினிமா கலைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பார்கள்.

இந்நிலையில் இந்த விழாவில் சிறந்த படத்திற்கான விருதை க்ரீன் புக் படம் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்