கவின் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்..!

The release date of the upcoming lift movie starring Gavin will be announced soon.

கவின் நடிப்பில் உருவாகி வரும் லிப்ட் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.

நடிகர் கவின் சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். அதற்கு பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டதுடன் அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது என்றே கூறலாம். இந்த நிலையில் இவர் தற்பொழுது இவர் “லிப்ட் “என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தை இயக்குனர் வினித் பிரசாத் இயக்கி வருகிறார் இந்த படத்தில் கவினிற்கு ஜோடியாக அமிர்த ஐயர் நடித்துள்ளார் போஸ்ட்புரொடக்ஷன் இன்னும் இரண்டு மாதங்களில் முடிந்துவிடும் அதற்கு பிறகு படத்திற்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பதால் கவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் உள்ளார்கள். மேலும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கவின் ரசிகர்களுக்கு அட்டகாசமான அப்டேட்..!