நாளை வலிமை டீசர் வெளியீடு.! தீயாக பரவும் தகவல்.!!

வலிமை திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

வலிமை திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் “வலிமை”.அதிரடி ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

unknown node

இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு புதிய போஸ்டர் வெளியீடபட்டது.

unknown node

இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில், அடுத்ததாக ரசிகர்கள் வலிமை டீசர் மற்றும் இரண்டாம் பாடலுக்காக காத்துள்ளனர்.

unknown node

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, வலிமை படத்தின் டீசர் நாளை வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்துள்ளார்கள்.